தந்தையை போலவே ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன் தனது ரசிகர்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்த இணையதளம் தொடங்கிய நடிகர் சண்முக பாண்டியன் கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முகபாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். சகாப்தம் திரைப்படத்தின் மூலம் சண்முகபாண்டியன் அறிமுகமானார். திரையுலகே சண்முகபாண்டியனை அன்புடன் வரவேற்றது. தனது முதல் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்களின் ஆதரவைப் பெற்ற நடிகர் சண்முகபாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரைவீரன் திரைப்படத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறார். திரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக