சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்துக்காக மீண்டும் இணையும் சுசீந்திரன் , யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார் . கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்