சாதி தலைவர்களை தவிர்த்த கமல், நம்மவா...என்று கொண்டாடும் மக்கள்...எங்கே செல்லும் இந்த பாதை? கமல் இன்றைக்கு சொன்னபடி ராமேஸ்வரம் சென்று அப்துல் கலாம் வீட்டில் அவரது குடும்பத்தினரை சந்தித்து விட்டு, உணவருந்தினார். அங்கு கலாம் படித்த பள்ளியை போய் பார்க்க தடை வந்ததினால், மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது செய்தியாளர்களை சந்திக்கிறார்.
எல்லா தலைவர்களையும் நேரடியாக சந்தித்த கமல், வெகு சிலரை