இயக்குனர் மகாராஜன் மகன் விஸ்வனாத் மகாராஜன் நடிகராகிறார் விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல்