`பிளாக்பக்' என்றழைக்கப்பட்டும் அரிய வகை மான்களை வேட்டியாடி கொன்றதற்காக நடிகர் சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தது, ஜோத்பூர் நீதிமன்றம். சல்மான்கானை குற்றவாளி என அறிவித்து ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது. இந்நிலையில் சல்மான்கானின் வழக்கறிஞர், ஆனந்த் தேசை அவர் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். `நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தாலும், அவர்களது தீர்ப்பை நான் மதிக்கிறேன். இருப்பினும், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அல்லது