விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்